Skip to main content

விளம்பரம்

தவிடுபொடி

குறளும் பொருளும்

தவிடுபொடி

நெல்லில் இருந்து அரிசியைப் பிரித்தெடுக்கும்போது எஞ்சியிருப்பது தவிடு.  தவிட்டை மீண்டும் நெல்லாக்க முடியாது. எனவே, ஒரு செயல் பயனற்றுப்போகும்போது,  தவிடுபொடியானது என்று கூறுவது வழக்கம்.
 
எ.கா.: 
ஜெர்மனிக்கு எதிரான ஆட்டத்தில், அர்ஜெண்டினாவின் உத்திகள் தவிடுபொடியாயின.


 

Aa