Skip to main content

விளம்பரம்

அலைமோதியது

தமிழ் அறிவோம்

அலைமோதியது

கடல் அலைகள் கரையை நோக்கித் தொடர்ந்து பாய்ந்துகொண்டே இருக்கும். அது முடிவில்லாமல் நிகழும் ஒன்று.

கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பாயும் ஒன்றை, அலைகளின் மோதல்களுடன் ஒப்பிடுவதுண்டு.

எ.கா: பிரச்சினைகள் குறித்த சிந்தனை தொடர்ந்து அலைமோதினால், எதிலும் கவனம் செலுத்த முடியாது.

September 16 2022