Skip to main content

விளம்பரம்

ஓட்டைக்கை

தமிழ் அறிவோம்

ஓட்டைக்கை

ஓட்டைப் பானையோ, சட்டியோ அதிலுள்ள பொருளை ஒழுக விட்டுவிடும்.

அதுபோல் வருவாயைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் கைமீறிச் செலவு செய்வோரை 'ஓட்டைக்கை' என்று கூறுவர்.

(எ-டு) விலைவாசி அதிகரித்துக்கொண்டே வரும்வேளையில் ஓட்டைக்கையாய் இருப்பவர்களுக்கு இன்னும் சிரமம். 

October 31 2022