Skip to main content

விளம்பரம்

கை கழுவுதல்

தமிழ் அறிவோம்

கை கழுவுதல்

கையைக் கழுவும்போது கையில் பொருளோ, அழுக்கோ எதுவும் இருக்காது; கையில் உள்ளவற்றுக்கும் ஒருவருக்கும் உள்ள தொடர்பு முழுமையாக விடுபட்டுவிடும்.

அதனால் ஒருவரை அல்லது ஒன்றை முழுமையாக ஒதுக்கி வைப்பதைக் கை கழுவுதல் என்பர்.

எ.கா: தீய நட்பைத் தொடர்வதைவிடக் கைகழுவுவது சிறந்தது.

November 02 2022