Skip to main content

விளம்பரம்

கைநழுவியது

தமிழ் அறிவோம்

கைநழுவியது

கையில் உள்ள ஒரு பொருள் விரல்களால் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள முடியாமல் போகும்போது அந்தப் பொருள் நழுவிக் கீழே விழுந்துவிடும். கைகூடாமல் போகும் ஒன்றைக் குறிக்க இதைப் பயன்படுத்துவதுண்டு.

எடுத்துக்காட்டு:  வாய்ப்புக் கிடைக்கும்போதே அதைச் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் செய்ய நினைத்தது கைநழுவிப் போகலாம்.

September 23 2022