Skip to main content

விளம்பரம்

கையும் களவுமாக

குறளும் பொருளும்

கையும் களவுமாக

ஒரு பொருள் திருடப்பட்டுவிட்டால், அது களவு போய்விட்டதை நிரூபிக்க ஆதாரங்களைக் கொண்டு வரவேண்டும்.

ஆனால், ஒருவர் ஒரு பொருளைத் திருடும்போதே பிடிபட்டால், அந்நேரமே திருட்டு நிரூபிக்கப்படுகிறது.

அவரது கையில் இருக்கும் திருட்டுப்பொருளே அவரைக் காட்டிக்கொடுப்பதால் அவர் 'கையும் களவுமாய்ப்' பிடிபட்டுவிட்டதாகக் கூறுவதுண்டு.

எடுத்துக்காட்டு:

  • தொடர்ந்து திருட்டுத் தொழில் செய்யும் ஒருவர் என்றாவது ஒரு நாள் கையும் களவுமாய்ப் பிடிபடுவார்.

Aa