Skip to main content

விளம்பரம்

கரைபுரண்டது

தமிழ் அறிவோம்

கரைபுரண்டது

ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது அது பள்ளம் நோக்கி வேகமாய்ப் பாயும். ஆனால் ஆற்றின் கொள்ளளவைத் தாண்டி வெள்ளம் ஏற்பட்டால் தண்ணீர் நிரம்பி கரையோரத்திலும் புரண்டு செல்லும்.

எடுத்துக்காட்டு:

  • நெடுங்காலமாகச் சந்திக்க இயலாத அன்பான உறவுகளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் மனத்தில் நிச்சயம் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும்.

October 04 2022