தமிழ் அறிவோம்
கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்...
கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே-வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்.
கல் பிளந்தால் மீண்டும் சேர்வதில்லை. அதுபோல் தீயவர்கள் பிரிந்தால் பிரிந்ததுதான். நீரைக் கிழித்துச்செல்லும் அம்பு உருவாக்கிய கோடு உடனே மாறிவிடுவது போல் நல்லவர் கோபம் அக்கணமே தணிந்துவிடும்.
August 10 2025