Skip to main content

விளம்பரம்

கொக்கரிப்பு

தமிழ் அறிவோம்

கொக்கரிப்பு

சேவல், எதிரியைத்  தாக்கத் தயாராகும்போது கழுத்தைச் சிலிர்த்துக்கொண்டு எழுப்பும் வித்தியாசமான ஒலிக்குக் கொக்கரிப்பு என்று பெயர்.

எனவே, வெற்றிப் பெருமிதத்தை வாய்விட்டுச் சிரித்து வெளிப்படுத்துவது, கொக்கரிப்பு என்று கூறப்பட்டது. 

எடு: என்னை வெல்ல யாரும் இல்லை என்று அரசன் கொக்கரித்தான். 
 

July 26 2022