Skip to main content

விளம்பரம்

அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

தமிழ் அறிவோம்

அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

தந்தையின் மகத்துவம் அவர் இறந்த பிறகுதான் தெரியும். தந்தை நமக்குத் தேவையான எல்லாவற்றையும் வெளியில் சொல்லாமல் கவனித்துக் கவனித்துச் செய்திருப்பார். அவர் இல்லாமல் போகும்போதுதான் அந்த இழப்பு நமக்குப் புரியும்.

April 30 2023