Skip to main content

விளம்பரம்

அலை எப்போது ஓயும் தலை எப்போது முழுகுவது.

தமிழ் அறிவோம்

அலை எப்போது ஓயும் தலை எப்போது முழுகுவது.

கடற்கரையில் நின்றுகொண்டு அலை ஓய்ந்த பிறகு தலை முழுகலாம் என்று காத்திருந்தால் முடியுமா? வாழ்க்கையில் சவால்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். நாம் நினைப்பதைச் செய்து முடிக்க வேண்டும்.

May 27 2023