Skip to main content
தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற....
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற....

தமிழ் அறிவோம்

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற....

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.


தீயவர்களைப் பார்த்துப் பழகுவது கெடுதல். அவர்களின் தீயச்சொற்களைக் கேட்பது கெடுதல். தீயவர்களைப் பற்றிப் பேசுவது கெடுதல். தீயவர்களோடு சேர்ந்திருப்பதும் கெடுதல்.
 

April 13 2025

மேலும்