தமிழ் அறிவோம்
கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து-தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி.
காட்டில் மயில் ஆடும் அழகைப் பார்த்துவிட்டு வான்கோழி தானும் மயில்தான் என்று நினைத்துத் தன்னுடைய அழகில்லாத சிறகை விரித்து ஆடியது. அது போல் கற்றவரின் உண்மையான படைப்புக்கும் மற்றவரின் போலியான படைப்புக்கும் வித்தியாசம் உண்டு.
May 25 2025