Skip to main content
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்...

தமிழ் அறிவோம்

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்...

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழி-தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்.


ஆழ்கடலில் ஒரு படியை எவ்வளவுதான் ஆழமாக அழுத்தி மொண்டாலும் அதில் நான்கு படிநீரை அள்ளமுடியாது. ஒரு படி நீரைத்தான் எடுக்கமுடியும். ஆசையின் அளவு முக்கியமல்ல, ஆற்றலின் அளவுதான் முக்கியம்.

July 06 2025