Skip to main content
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்...

தமிழ் அறிவோம்

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்...

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்.

நல்ல தாமரைக் குளத்தை அன்னப்பறவை நாடிச் செல்கிறது. அது போலவே கற்றவரைக் கண்டால் கற்றவருக்குப் பிடிக்கும். மூடரை மூடருக்குப் பிடிக்கும். காக்கைக்குப் பிணம் பிடிக்கும்.

September 21 2025