Skip to main content
சாந்தனையும் தீயனவே செய்திடினும்...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சாந்தனையும் தீயனவே செய்திடினும்...

குறளும் பொருளும்

சாந்தனையும் தீயனவே செய்திடினும்...

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்

குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்.

சாகும்வரை தீமையே செய்தாலும் அப்படித் தீமை செய்பவருக்கும் கடைசிவரை நன்மை செய்து காக்கவே முயல்வார் அறிவுடையோர். தன்னை வெட்டிச் சாய்க்கும் மனிதருக்கும் கடைசி வரை நிழலைத் தருகிறது மரம்.

வாராந்திர சொற்களின் தொகுப்பு

மேலும்

Build your vocabulary: get a new word every day from Seithi. Learn the meaning, history, and fun facts about the Word of The Day. Also available as podcast, newsletter, and on the finest social networks.