Skip to main content
நல்லாரைக் காண்பதுவும் நன்றே.....
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

நல்லாரைக் காண்பதுவும் நன்றே.....

தமிழ் அறிவோம்

நல்லாரைக் காண்பதுவும் நன்றே.....

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.


நல்லவரைப் பார்த்துப் பழகுவது நல்லது. நல்லவர்கள் சொல்வதைக் கேட்பது நல்லது. நல்லவர்களைப் பற்றிப் பேசுவது நல்லது. அவர்களோடு சேர்ந்து இருப்பதும் நல்லது.

April 06 2025