Skip to main content
சந்தன மென் குறடு தான் தேய்ந்த......
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சந்தன மென் குறடு தான் தேய்ந்த......

குறளும் பொருளும்

சந்தன மென் குறடு தான் தேய்ந்த......

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்

கந்தம் குறை படாது; ஆதலால்-தம்தம்

தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்

மனம் சிறியர் ஆவரோ மற்று?

சந்தன மரம் எவ்வளவுதான் தேய்ந்தாலும் அதன் வாசனை ஒருநாளும் குறைவதில்லை. மன்னரிடத்தில் செல்வம் குறைந்துபோனாலும் போகலாம், கொடுக்கவேண்டும் என்ற அவரது குணம் குறைவதில்லை.

வாராந்திர சொற்களின் தொகுப்பு

மேலும்

Build your vocabulary: get a new word every day from Seithi. Learn the meaning, history, and fun facts about the Word of The Day. Also available as podcast, newsletter, and on the finest social networks.