Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

தமிழ் அறிவோம்

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

நெல் செழித்து வளர வேண்டும் என்பதற்காகவே பயிருக்கு நீர் பாய்ச்சப்படுகிறது. அந்த நீர் நெற்பயிரோடு இருக்கும் புல்லுக்கும் சென்று நன்மை சேர்க்கிறது. நல்லவர்களுக்காகப் பெய்யும் மழையால் மற்றவர்களும் பயன் பெறுகின்றனர். 

April 20 2025

மேலும்