Skip to main content

விளம்பரம்

அடியாத மாடு படியாது.

தமிழ் அறிவோம்

அடியாத மாடு படியாது.

மாடுகூட அடித்தால்தான் சரியான வழியில் செல்லும். இல்லாவிட்டால் பாதையில் போகாமல் அங்கும் இங்கும் நடக்கும். கண்டிப்பு இருந்தால்தான் சரியாக வழிகாட்ட முடியும்.

May 06 2023