Skip to main content

விளம்பரம்

அன்னைக்கு உதவாதவன் யாருக்கு உதவுவான்?

தமிழ் அறிவோம்

அன்னைக்கு உதவாதவன் யாருக்கு உதவுவான்?

அம்மாவுக்கே ஒருவர் உதவவில்லை என்றால் வேறு யாருக்கு உதவப் போகிறார்? ஒரு மனிதரின் உயர்வை அவர் அவருடைய அம்மாவுக்கு எவ்வளவு ஆதரவாக இருக்கிறார் என்பதை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.

May 28 2023