Skip to main content

விளம்பரம்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்.

தமிழ் அறிவோம்

அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய்.

பயந்தவருக்குச் சாதாரணமாக இருட்டைப் பார்த்தாலே பேய் போல் தெரியும். பயம் என்பது வெளியில் இல்லை. மனத்தில் இருக்கிறது.

May 07 2023