Skip to main content
கற்றது கை மண்ணளவு கல்லாதது உலக அளவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

கற்றது கை மண்ணளவு கல்லாதது உலக அளவு

தமிழ் அறிவோம்

கற்றது கை மண்ணளவு கல்லாதது உலக அளவு

கைநிறைய எவ்வளவுதான் மண்ணை அள்ளினாலும் அது பூமியோடு ஒப்பிடும்போது சிறியதாகத்தான் இருக்கும். அது போலவே நாம் எவ்வளவு கற்றாலும் கற்க வேண்டியவை இந்த உலகில் நிறைய உண்டு.

April 28 2024