Skip to main content

விளம்பரம்

உடையவன் பாரா வேலை ஒரு முழங்கட்டை.

தமிழ் அறிவோம்

உடையவன் பாரா வேலை ஒரு முழங்கட்டை.

ஒருவரின் வேலையை அவரே பக்கத்திலிருந்து செய்யாவிட்டால் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. நினைத்ததுபோல் முழுமைபெற வேண்டுமானால் செயலைக் கவனித்துச் செய்யவேண்டும்.

September 17 2023