குறளும் பொருளும்
பெயர் பொறித்தல்
நிலைத்திருக்கவேண்டும் என்று நினைக்கும் ஒன்றைக் கல்லில் பொறித்து வைக்கும் வழக்கம் இருந்துவந்துள்ளது.
அது காலத்தைத் தாண்டி நிற்கும். ஒருவர் சாதனைகள் புரியும்போது அவரது பெயர் பலரின் மனத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும்.
அதைப் 'பெயர் பொறித்தல்' என்று கூறுவதுண்டு.
எடுத்துக்காட்டு:
அரசியல் தலைவர்கள் தங்கள் நற்செயல்களால் மக்கள் மனத்தில் பெயர் பொறிக்கமுடியும்.