Skip to main content

விளம்பரம்

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.

தமிழ் அறிவோம்

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.

பானையில் இருப்பதைத்தான் கரண்டியால் எடுக்க முடியும். உள்ளே இருப்பதுதான் வெளியே தெரியும். திறமை இருந்தால்தான் அதை வெளிப்படுத்த முடியும்.

November 09 2024