Skip to main content

விளம்பரம்

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

தமிழ் அறிவோம்

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

அமைதியான விலங்குகள் பயந்துவிட்டால் காட்டில் இங்குமங்கும் ஓடி, காட்டையே கெடுத்துவிடுமாம். பொறுமைசாலிகள் பொறுமையிழந்தால் விளைவு விபரீதமாக இருக்கும்.

November 10 2024