Skip to main content
கெடுவான் கேடு நினைப்பான்.
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

கெடுவான் கேடு நினைப்பான்.

தமிழ் அறிவோம்

கெடுவான் கேடு நினைப்பான்.

கெடுதல் நினைப்பவருக்கு அந்தக் கெடுதலே வந்து சேரலாம். நினைப்பை ஒட்டிதான் பொதுவாக வாழ்க்கை அமைகிறது. நல்லதே நினைக்கும்போது நல்லதே நடக்கும்.

September 29 2024