தமிழ் அறிவோம்
கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுப்பதைப் போல்.
அழகான கிளியைச் சிரமப்பட்டு வளர்த்து அதைக் குரங்கிடம் கொடுத்தால் என்னவாகும்? சிறகு வேறு வால் வேறாகப் பிரித்துப் போட்டுவிடும். அதுபோல் எந்த நல்லதுமே நல்ல இடத்தில் இருந்தால்தான் மதிக்கப்படும்.
July 27 2024