Skip to main content

விளம்பரம்

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

தமிழ் அறிவோம்

கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.

கூழ் குடிக்கும்போது அது மீசையில் ஒட்டிக்கொள்ளும்! மீசை ஒரு தடையாக இருக்கும். வாழ்க்கையில் ஒன்றை அடைய ஆசைப்படுபவர்கள் இன்னொன்றை இழக்கத் தயாராக இருக்கவேண்டும்.

September 15 2024