Skip to main content
நகத்தால் கிள்ளுவதை, கோடரியால் வெட்டுவதா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

நகத்தால் கிள்ளுவதை, கோடரியால் வெட்டுவதா?

குறளும் பொருளும்

நகத்தால் கிள்ளுவதை, கோடரியால் வெட்டுவதா?

கையில் ஒரு சின்ன முள் குத்தினால் அதை நகத்தால் கிள்ளி எறியலாம், கோடரியால் வெட்டத் தேவையில்லை. சின்னப் பிரச்சினை வரும்போது அதற்குத் தீர்வு காண்பதாக நினைத்துப் பெரிதாக்கிவிடக் கூடாது.

வாராந்திர சொற்களின் தொகுப்பு

மேலும்

Build your vocabulary: get a new word every day from Seithi. Learn the meaning, history, and fun facts about the Word of The Day. Also available as podcast, newsletter, and on the finest social networks.