தமிழ் அறிவோம்
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
எவ்வளவு காய்ச்சினாலும் பாலின் சுவை குறைவதில்லை. எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் நண்பர் அல்லாத ஒருவர் நண்பராவதில்லை. அதேநேரத்தில் வாழ்க்கையில் எத்தனை சிரமம் வந்தாலும் நல்ல நண்பர் கைவிடுவதில்லை. துயரத்திலும் நல்லவர் நல்லவர்தான். சுட்டாலும் சங்கின் நிறம் வெள்ளைதான்.
March 09 2025