Skip to main content

விளம்பரம்

அடக்கம் ஆயிரம் பொன் தரும்.

தமிழ் அறிவோம்

அடக்கம் ஆயிரம் பொன் தரும்.

பொன் என்பது செல்வத்தைக் குறிக்கும். வாய்ப்பு, வசதி, உறவு என்று இங்கு ஆயிரம் பொன் உண்டு. எல்லாவற்றையுமே ஈர்க்கும் சக்தி கொண்டது அடக்கம்.

April 16 2023