Skip to main content

விளம்பரம்

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

தமிழ் அறிவோம்

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

அம்மியை நகர்த்துவது சிரமம். அடிக்க அடிக்க அதுகூட நகரும். முடியாது என்று நினைக்கும் செயலையும் தொடர்ந்து முயன்றால் சாதித்துவிடலாம்.

April 22 2023