Skip to main content
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா.

தமிழ் அறிவோம்

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா.

எத்தனைதான் முயற்சி செய்தாலும் பலன் வருவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். எவ்வளவு உயரமாக வளர்ந்துவிட்டாலும் மரங்கள், கனி கொடுக்கும் பருவத்துக்காக காத்திருந்தே ஆகவேண்டும்.
 
March 16 2025

மேலும்