தமிழ் அறிவோம்
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர்.
நல்லவருக்குச் செய்த உதவி கல்லில் எழுதிய எழுத்துப் போல் நிரந்தரமாகப் பதிந்திருக்கும். நெஞ்சில் ஈரம் இல்லாதவருக்குச் செய்த உதவி நீரில் எழுதியது போன்றது. எழுதிய வேகத்தில் கலைந்து மறைந்து போகும்.
February 23 2025