தமிழ் அறிவோம்
அடிக்கும் காற்றில் தூற்றிக் கொள்ள வேண்டும்.
அறுவடை செய்யும் நெல்லோடு தேவையற்ற பதரும் தூசியும் இருக்கும். காற்று அடிக்கும்போது நெல்லைப் பிரித்து எடுப்பது சுலபம். உரிய நேரத்தில் ஒரு செயலைச் செய்தால் அதை எளிதில் முடிக்கலாம்.
April 23 2023