தமிழ் அறிவோம்
உச்சி குளிர்தல்
மனம் குளிர்தல் என்பது ஆனந்தத்தைக் குறிக்கும்.
மனித உடலில் உச்சந்தலை சூடான இடமாகக் கருதப்படுகிறது.
அது குளிர்கிறது என்றால் அளவில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று பொருள்.
எடுத்துக்காட்டு:
பிள்ளைகளின் சொந்த முயற்சியில் கிடைக்கும் வெற்றியால் பெற்றோர் உச்சி குளிர்ந்து போவதுண்டு.
November 09 2022