Skip to main content

விளம்பரம்

விண் அதிர

குறளும் பொருளும்

விண் அதிர

அதிகமான ஒலி, சுற்றியுள்ள பொருள்கள் அனைத்திலும் அதிர்வை ஏற்படுத்தும். 

ஓர் ஒலி, வானத்தை எட்டி அதிர வைக்கும் அளவு பெரிதாக இருப்பதைக் குறிக்க, இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. 

எடுத்துக்காட்டு: 
தலைவர் கேட்டுக்கொண்டதற்கு இணக்கம் தெரிவிக்கும் விதமாக, மக்கள் விண் அதிரக் கரவொலி எழுப்பினர்.

Aa