Skip to main content

விளம்பரம்

விண்ணைப் பிளந்தது

தமிழ் அறிவோம்

விண்ணைப் பிளந்தது

வில்லில் இருந்து புறப்படும் அம்பு ஒரு பொருளைத் தாக்கிப் பிளந்துவிடும்.

அது போல பெரிய கூட்டத்தில் எழுப்பப்படும் கரவொலி பல பக்கமும் பரவி ஒலிக்கும்.

ஒலியின் தீவிரத்தைக் குறிக்க இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

எ.கா: கச்சேரியில் இறுதிப் பாடல் முடிந்தவுடன், கூட்டம் எழுப்பிய கரவொலி விண்ணைப் பிளந்தது.

September 29 2022