Skip to main content

விளம்பரம்

மூக்குடைப்பு

தமிழ் அறிவோம்

மூக்குடைப்பு

முகத்தில் எடுப்பாகத் தெரிவது மூக்கு. எனவே ஒருவர் முகத்தில் அடி வாங்கினாலும், மூக்கே முதலில் அடிபடுகிறது.

ஒருவரைச் சிறுமைப்படுத்துவதற்கு மூக்குடைப்பு என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

எ.கா: தொடர்ந்து எதிர்வாதம் செய்தவனுக்கு, நடுவர் கொடுத்த தீர்ப்பு மூக்குடைப்பாக அமைந்தது.

August 05 2022