குறளும் பொருளும்
ஒற்றைக்காலில் நிற்பது
யோகாசனத்தில் மனத்தை ஒருநிலைப்படுத்த ஒற்றைக்காலில் நிற்பதுண்டு.
அதுபோல ஒருவர் தாம் நினைத்ததை அடையவேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதை 'ஒற்றைக்காலில் நிற்பது' என்பர்.
(எ.கா) பதின்ம வயதில் பிள்ளைகள் வேண்டியதைப் பெற ஒற்றைக் காலில் நிற்பதுண்டு.