Skip to main content

விளம்பரம்

படிக்கல்

தமிழ் அறிவோம்

படிக்கல்

ஓர் இடத்திலிருந்து மேலே செல்வதற்கு உதவுவது படிக்கல்.

அதனால் ஒருவர் மற்றொருவருக்கு உதவி செய்து வாழ்க்கையில் உயர உதவினால், அவர் படிக்கல்லாக இருந்தார் என்று கூறுகிறோம். 

எ.கா.: பெரும்பாலோரின் வளர்ச்சியில் ஆசிரியர்கள் படிக்கல்லாக இருந்துள்ளனர்.  

July 29 2022