குறளும் பொருளும்
புகழாரம் சூட்டுவது
ஆரம் என்றால் மாலை என்று பொருள்.
புகழால் ஆன மாலை அணிவிப்பதற்கு இணையாக ஒருவரை வருணிப்பதைப் 'புகழாரம் சூட்டுவது' என்பவர்.
(எ.கா) பிரிட்டனின் எலிசபெத் அரசியார் ஒற்றுமையின் அடையாளம் என்று உலகத் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.