Skip to main content

விளம்பரம்

வாழையடி வாழையாக

குறளும் பொருளும்

வாழையடி வாழையாக

வாழைக்கு விதை கிடையாது. அதனால் ஒரு வாழை எங்கிருந்து வந்தது என்பதைக் கூற முடியாது. வாழை முதிர்ந்து மறையும்போது, பல வாழைக் கன்றுகளை விட்டுச் செல்கிறது. எங்குத் தொடங்கியது என்பதே அறியப்படாமல் தொடரும் பழக்கங்களுக்கு இந்தச் சொற்றொடரை பயன்படுத்துவது வழக்கம்.

எ.கா.: பிறந்தநாளன்று அன்னதானம் செய்யும் வழக்கம், சில குடும்பங்களில் வாழையடி வாழையாகத் தொடர்வதுண்டு.

Aa