Skip to main content

விளம்பரம்

வளர்ச்சிப் பாதை

தமிழ் அறிவோம்

வளர்ச்சிப் பாதை

தொழில், நிறுவனம் ஆகியவை சரிவின்றி, தடையின்றித் தொடர்ந்து, மேன்மேலும் முன்னேறி வருவதைக் குறிக்க இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது.

எ.கா: தொடக்கத்தில் பால்பொருள்கள் மட்டுமே தயாரித்துக்கொண்டிருந்த நிறுவனம், தற்போது பல்வேறு உணவுப் பொருள்களை விற்று வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.

September 22 2022