Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 கொரோனா கிருமித்தொற்று - ஆக அண்மை விவரங்கள்

கொரோனா கிருமித்தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 கொரோனா கிருமித்தொற்று - ஆக அண்மை விவரங்கள்

( படம்: China Daily via Reuters)

கொரோனா கிருமித்தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது.


நோய்த்தொற்று பற்றிய சில விவரங்கள்...

சீனாவில்

மாண்டோர் - 1,355

பாதிக்கப்பட்டோர் - 59,493

சிங்கப்பூரில்

பாதிக்கப்பட்டோர் - 50

பாதிக்கப்பட்டதாகச் சந்தேகம் - 763

கிருமித்தொற்று இல்லையென ரத்தப் பரிசோதனையில் உறுதியான நபர்கள் - 638

கிருமித்தொற்று சோதனை முடிவுகளுக்குக் காத்திருப்போர் - 125

குணமடைந்தோர் - 15

எச்சரிக்கை நிலை : ஆரஞ்சு (கிருமித்தொற்று கடுமையாக உள்ளது. மனிதர்களிடம் இருந்து மனிதருக்கு வேகமாகப் பரவிவருகிறது.
இருப்பினும் சிங்கப்பூரில் அதன் பரவல் அதிகமாக இல்லை. கிருமித்தொற்று கட்டுக்குள் உள்ளது)
(ஆதாரம்: சுகாதார அமைச்சு)

வெளிநாடுகளில் / வெளிநகரங்களில்

Diamond Princess சொகுசுக் கப்பல் - 219
ஹாங்காங் - 49
தாய்லந்து - 33
ஜப்பான் - 28
தென் கொரியா - 28
தைவான் -18
மலேசியா - 18
ஜெர்மனி - 16
ஆஸ்திரேலியா - 15
வியட்நாம் - 15
அமெரிக்கா - 13
பிரான்ஸ் - 11
மக்காவ் - 10
பிரிட்டன் - 9
ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் -8
கனடா - 7
பிலிப்பீன்ஸ் - 3
இந்தியா - 3
இத்தாலி - 3
ரஷ்யா-2
ஸ்பெயின் - 2
நேப்பாளம் -1
கம்போடியா -1
இலங்கை - 1
ஃபின்லந்து - 1
சுவீடன்- 1
பெல்ஜியம் - 1

மாண்டோர்
ஹாங்காங் - 1
பிலிப்பீன்ஸ் - 1


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்