Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ரொஹிஞ்சா மக்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தக்கோரும் இந்தோனேசிய அதிபர்

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களை நிறுத்தும்படி மியன்மார் அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் வெளியுறவு அமைச்சரை மியன்மாருக்கு அனுப்பியுள்ளார்.

வாசிப்புநேரம் -
ரொஹிஞ்சா மக்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தக்கோரும் இந்தோனேசிய அதிபர்

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ. (படம்: Reuters)

ஜக்கர்த்தா, இந்தோனேசியா:  இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ ரொஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களை நிறுத்தும்படி மியன்மார் அரசாங்கத்தை வலியுறுத்தும் நோக்கில் வெளியுறவு அமைச்சரை மியன்மாருக்கு அனுப்பியுள்ளார்.

ஜக்கார்த்தாவிலுள்ள மியன்மார் தூதரகத்தின் மேல் நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதையடுத்து அதிபர் விடோடோ செய்தியாளர்களிடம் பேசினார். அந்தத் தாக்குதலால் சிறிய அளவிலான தீ மூண்டதாகக் காவல்துறையினர் கூறினர்.

மியன்மாரில் நிலவும் மனிதநேய நெருக்கடிக்க்குத் தீர்வுகாண்பதில் இந்தோனேசியா உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று திரு. விடோடோ உறுதிகூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்