Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜொகூர் பாரு: புதிய சுற்றுப்பயணத் தளம்

மலேசியாவிலுள்ள ஜொகூர் மாநிலத்தில் புதிய சுற்றுப்பயணத்தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. மாநில முதலமைச்சர் முகமது காலெட் நூர்டின் இன்று அந்த தகவலை வெளியிட்டளார்.

வாசிப்புநேரம் -

ஜொகூர் பாரு: மலேசியாவிலுள்ள ஜொகூர் மாநிலத்தில் புதிய சுற்றுப்பயணத்தளம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. மாநில முதலமைச்சர் முகமது காலெட் நூர்டின் இன்று அந்த தகவலை வெளியிட்டார்.

B5 ஜொகூர் தெரு அங்காடி, 2.34 ஹெக்டர் பரப்பளவு நிலத்தில் அமையவுள்ளதாகத் திரு காலெட் கூறினார் . 80.47 மில்லியன் வெள்ளி செலவில் அந்த அங்காடி கட்டப்படுவதாக அவர் சொன்னார்.

உணவு, துணி கடைகளுடன் கலைக்கண்காட்சிகளும் அதில் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. கடைகளுக்கான 168 இடங்களை அங்காடி கொண்டிருக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்