Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பியோங்யாங் குளிர்கால ஒலிம்பிக்: பேச்சுவார்த்தைக்கு இரு கொரியாக்கள் இணக்கம்

வட கொரியாவும் தென்கொரியாவும்  நாளை , பணிநிலை பேச்சு வார்த்தைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
பியோங்யாங் குளிர்கால ஒலிம்பிக்: பேச்சுவார்த்தைக்கு இரு கொரியாக்கள் இணக்கம்

(படம்: Reuters))

வட கொரியாவும் தென்கொரியாவும் நாளை , பணிநிலை பேச்சு வார்த்தைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.

பியோங்யாங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் வட கொரியாவின் பங்களிப்புக் குறித்த விரிவான பேச்சு அதில் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெறும்.

பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள ஒவ்வொரு தரப்பும் நான்கு பேராளர்களையும் கலைத்துறையச் சார்ந்த அதிகாரிகளையும் அனுப்பும். அண்மையில் நடந்த இரு கொரியாக்களின் உச்ச நிலைப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு அந்த பணிநிலை பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்